Tamil Translation of The great Hedge of India.
இந்தியாவின் குறுக்கே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட 1500 மைல் நீள வேலி குறித்த சுவாரஸ்யமான தகவல்களுடன், வரலாறு, பயணம், அறிவியல், சமூகம் என பல கோணங்களில் எழுதப்பட்ட புத்தகம். வாசிக்க எளிதானது, விறுவிறுப்பானது.

"’உப்புவேலி’ எனும் இந்தப் புத்தகம் அசாத்தியமாது. ஒரு பயண புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவிதுவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிரித்தானிய அரசாங்கத்தின் உள்நோக்கங்களையும், ஆட்சிமுறையையும், ஒரு மனிதனின் வெறித்தனமான தேடல் வழியே சொல்லிச் செல்கிறது. அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன் ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கவில்லையென்றால் ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்குக் காண்பிக்கிறது."


* இந்த கிண்டில் பதிப்பு அச்சுபதிப்பைப்போல செம்மைபடுத்தப்பட்டதல்ல. அச்சு வடிவில் இருக்கும் முன்னுரைகளும் பதிப்புரையும் இதில் இடம்பெறவில்லை. இவ்வடிவம் ஆங்கில புத்தகத்தின் நேரடி மொழிபெயர்ப்பு மட்டுமே.

  • Binding: Kindle Edition
  • Product Group: eBooks
  • Product Type Name: ABIS_EBOOKS
  • Release Date: 2018-02-20
  • Edition: 1